delhi உச்சநீதிமன்றத் தலையீட்டின் காரணமாகவே 127 ஆவது திருத்தச் சட்டமுன் வடிவு கொண்டு வரப்பட்டது.... மாநிலங்களவையில் எளமரம் கரீம் பேச்சு... நமது நிருபர் ஆகஸ்ட் 13, 2021 அடுத்த பிரச்சனை கிறித்தவ சமுதாயம் சம்பந்தமானதாகும். குறிப்பாக நாட்டிலுள்ள தலித் கிறித்தவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை....